தற்போதைய செய்திகள்

கச்சத் தீவில் புத்தர் சிலை - இலங்கை கடற்படை விளக்கம்

தந்தி டிவி
• கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். • கச்சத்தீவு தீவில் வேறு எந்த சிலையோ, அல்லது மத நினைவுச்சின்னத்தை அமைக்கும் எண்ணம் கடற்படைக்கு இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. • கச்சத்தீவில் உள்ள கடற்படைப் பிரிவில் பணிபுரியும் பெரும்பாலானோர் பௌத்தர்கள் இருப்பதால், ஒரு சிறிய புத்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருவதாகவும், வேறு கட்டமைப்புகளுக்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் கடற்படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்