தற்போதைய செய்திகள்

'3 கோடிப்பு' World Wide Trend ஆன Kaavaalaa | Kaavaalaa | Rajini | Tamanna | Nelson | Anirudh |

தந்தி டிவி

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் "காவாலா" பாடல் யூ டியூபில் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா பாடல் கடந்த 6ம் தேதி வெளியானது. இப்பாடல் வெளியாகி சில நாட்களிலேயே யூ டியூபில் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி