தற்போதைய செய்திகள்

விடாமல் பேசிக் கொண்டேயிருந்த கே.பி.முனுசாமி - சபாநாயகர் குறுக்கிட்டதால் கோபம் - பரபரப்பான சட்டசபை

தந்தி டிவி
• அதிமுகவும் திமுகவும் அடித்துக் கொண்டிருந்தால் தான் நமக்குள் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சியாக இருக்க முடியும்" • சட்டப்பேரவையில் கே.பி.முனுசாமி ஆவேச பேச்சு • நிதிநிலை, வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசினார் கே.பி.முனுசாமி • நெல் குவிண்டால் விலை, கரும்பு கொள்முதல் விலை உள்ளிட்டவை குறித்து பேச்சு • அதிமுக உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி விளக்கம் • சபாநாயகர் குறுக்கிட்டு விவாதத்தை முடிக்க கே.பி.முனுசாமிக்கு அறிவுறுத்தல் • "உணர்ச்சி பூர்வமாக பேசிக் கொண்டிருப்பதால் தடுக்க வேண்டாம்" • சபாநாயகர் அப்பாவுவிடம் கே.பி.முனுசாமி வேண்டுகோள் • "ஒரு கட்டம் வரைக்கும் தான் அமைதி, அதற்கு பின் எதிர்த்து தான் ஆக வேண்டும்" • "நாங்கள் எதிர்த்தால் தான் ஆளும் கட்சியாகவும் நீங்கள் எதிர்க்கட்சியாகவும் வர முடியும்" • சட்டப்பேரவையில் கே.பி.முனுசாமி ஆவேச பேச்சு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்