தற்போதைய செய்திகள்

"பழம் பெருமை வாய்ந்தது பரத நாட்டியக்கலை" "இதற்கு அங்கீகாரம் வழங்கியதற்கு நன்றி" - கே.கல்யாணசுந்தரம் பிள்ளை

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டம் வட்டவிளை பகுதியை சேர்ந்த கலா என்பவர், மார்த்தாண்டம் அருகே மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். • கடந்த சில நாட்களுக்கு முன்பு அருமனை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், கலாவை மின்கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. • அதுதொடர்பான புகாரின் பேரில், 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். • இந்த நிலையில், கலா தனது வீட்டில் இருந்தபோது, வழக்கை வாபஸ் பெறக்கோரி, கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. • இதில் காயமடைந்த கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vilathikulam Caseவிளாத்திகுளம் மாணவி கொலையில் கைதான கொடூரன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலில்..

Girl Issue மாணவிக்கு காலேஜ் உள்ளேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சம் பதைபதைக்கும் வீடியோ.. மாணவன் கைது

EPS | AIADMK | TVK | Vijay |NDA |"தவெக உடன்.." - அமித்ஷாவை சந்தித்த பின் அழுத்தமாக உடைத்து சொன்ன EPS

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?