தற்போதைய செய்திகள்

#Justin|| ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் கூட்டாக அறிவிப்பு

தந்தி டிவி

பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு

நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை பதக்கங்களை வீச முடிவு

ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அறிவிப்பு

பாலியல் புகார் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 23 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள்

நேற்று முன் தினம் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின் போது பேரணி செல்ல முயன்ற வீரர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்