தற்போதைய செய்திகள்

#JUSTIN : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - திடீர் திருப்பம்..! சிபிஐ-க்கு நீதிபதி அதிரடி உத்தரவு

தந்தி டிவி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - குற்றப்பத்திரிகை நிராகரிப்பு/கோப்புக்காட்சி/தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றப்பத்திரிகையை நிராகரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு/சிபிஐ தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி 6 மாதத்தில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு/சிபிஐ தரப்பில் ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நிராகரித்து நீதிபதி அதிரடி உத்தரவு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்