தற்போதைய செய்திகள்

#JUSTIN | ஆசிரியருக்கு செங்கல்லால் பயங்கர அடி.. கூர்நோக்கு இல்லத்தில் 5 பேர் ஓட்டம் - செங்கல்பட்டில் பரபரப்பு

தந்தி டிவி

கூர்நோக்கு இல்லத்தில்- 5 பேர் தப்பி ஓட்டம்

செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறார்கள் தப்பி ஓட்டம்

5 சிறார்களை தடுக்க முயன்ற ஆசிரியர்கள் குணசேகரன், பாபு

ஆசிரியர்கள் குணசேகரன்,பாபுவை செங்கலால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய சிறார்கள்

படுகாயமடைந்த இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

தப்பி ஓடிய 5 சிறார்களை தேடும் பணியில் செங்கல்பட்டு நகர போலீசார் தீவிரம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்