ஒடிசா பாலசோரில் விபத்தில் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட தண்டவாளங்களில் ரயில் சேவை தொடக்கம்.ரயில் பெட்டிகள் கவிழ்ந்ததால் பாதிக்கப்பட்ட தண்டவாளங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவு.தண்டவாளங்களை சரிசெய்து பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்கியது ரயில்வே துறை