கலாஷேத்ரா விவகாரம்- குற்றப்பத்திரிகை தயார்.கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் வழக்கு விசாரணை.குற்றப்பத்திரிகையை தயார் செய்தது அடையாறு மகளிர் காவல்துறை.குற்றப்பத்திரிகை இன்னும் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்