தற்போதைய செய்திகள்

#JUSTIN || "ரூ.10 கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட்" - டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

தந்தி டிவி

"ரூ.10 கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட்"

"டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை"

அனைத்து ஊழியர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை

"ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்"

சுற்றறிக்கையை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் அறிவுறுத்தல்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்