தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனராக சங்கர் ஜிவால் பதவி ஏற்பு.புதிய டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் சைலேந்திரபாபு