தற்போதைய செய்திகள்

#JUSTIN : "ராகுல் காந்திக்கு பாஸ்போர்ட் வழங்க கூடாது.." - சுப்பிரமணியன் சாமியால் அடுத்த சிக்கல்

தந்தி டிவி

ராகுலுக்கு பாஸ்போர்ட் வழங்க எதிர்ப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு

டெல்லி பெருநகர கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் முன்பு ஆட்சேபம் தெரிவித்த சுப்பிரமணியன் சாமி தரப்பு

ராகுல்காந்தி வெளிநாடு செல்ல அனுமதித்தால், நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை பாதிக்கும் என முறையீடு

ராகுலுக்கு எதிராக எவ்வித கிரிமினல் குற்றமும் இல்லை என்பதால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று வழங்க வேண்டும்- ராகுல்காந்தி தரப்பு

ராகுல்காந்தி மனுவுக்கு வரும் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க சுப்பிரமணியன் சாமிக்கு உத்தரவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்