தற்போதைய செய்திகள்

#JUSTIN | அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசனை முற்றுகையிட்ட பொதுமக்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு நேதாஜி நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு

அமைச்சர்களிடம் முறையிட சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்

நேதாஜி நகர் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு

நேதாஜிநகரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் தங்களை அகற்ற முயற்சி என புகார்

பேருந்து நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தினால் தங்களுக்கு மாற்ற இடம் வழங்கவும் கோரிக்கை

Nanguneri | Crime | Police நாங்குநேரி படுகொலை பயங்கரம் தேடி தேடி களையெடுக்கும் போலீஸ்

BREAKING || பரபரக்கும் திமுக கூட்டணி... மநீமவின் திட்டம்

Tirunelveli | Nanguneri |Crime |தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி படுகொலைபோலீஸ் எடுத்த அதிரடி Action

Breaking | Minister Ragupathy | "காங். தவெக கூட்டனி எல்லாம் கப்சா கதை"அமைச்சர் ரகுபதி சொன்ன காரணம்

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்