அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு மேலும் 10 துணை ராணுவ படையினர் வருகை.அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் வீரர்கள் வருகை.ஏற்கனவே வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில் கூடுதல் வீரர்கள் வருகை