தற்போதைய செய்திகள்

#JUSTIN அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி ஆய்வு

தந்தி டிவி

அங்கீகாரம் ரத்து- மருத்துவ ஆணையம் ஆய்வு

ஸ்டான்லி மருத்துவமனை வளாகம்/சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆய்வு/அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் அங்கீகார ரத்து விவகாரம் தொடர்பாக ஆய்வு/பயோமெட்ரிக், சிசிடிவி கேமரா முறையாக இயங்காதது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் புகார் எழுப்பியிருந்தது/பயோமெட்ரிக், சிசிடிவி கேமரா சீரமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையத்துக்கு கல்லூரி நிர்வாகம் அறிக்கை /மருத்துவ கல்லூரி நிர்வாகம் அறிக்கையின் அடிப்படையில் தேசிய மருத்துவ ஆணையம் நேரில் ஆய்வு

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்