மிளகாய் பொடி தூவி ரூ.1.5 கோடி கொள்ளை.நெல்லை/நெல்லை அருகே, நகை வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி ரூ.1.5 கோடி கொள்ளை.காரில் விரட்டி சென்று முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை.நெல்லையில் இருந்து கேரளாவுக்கு நகை வாங்க பணத்துடன் காரில் சென்ற போது கொள்ளை