தற்போதைய செய்திகள்

#Justin|| ஐடி சம்மன் அனுப்பியும் அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி 2ம் முறையாக ஆஜராகவில்லை என தகவல்

தந்தி டிவி

செந்தில்பாலாஜி தம்பி ஆஜராகவில்லை என தகவல்

"அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் 2வது முறையும் ஆஜராகவில்லை"

வருமானவரித்துறை அதிகாரிகள் வட்டாரம் தகவல்

கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீடு உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை

ஜூன் 7ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி வருமான வரி துறை சார்பில் நோட்டீஸ்

வருமான வரித்துறை சம்மனுக்கு செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார் ஆஜராகவில்லை என தகவல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்