தற்போதைய செய்திகள்

#JUSTIN | பாயாசத்தால் நடந்த களேபரம்.. மூர்க்கமாக தாக்கிக்கொண்ட இருவீட்டார்.. நிச்சயதார்த்த விழாவில் பரபரப்பு

தந்தி டிவி

சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசத்தால் இரு தரப்பினர் இடையே மோதல்

மண்டப வாசலில் மாறி மாறி தாக்கிக் கொண்ட மணமக்களின் உறவினர்கள்

பந்தியில் பரிமாறப்பட்ட பாயாசம் நல்லா இல்லாததை தட்டிக்கேட்ட பெண் வீட்டார்

பெண் வீட்டாரை தகாத வார்த்தையில் திட்டி தீர்த்த மாப்பிள்ளை வீட்டார்

இரு தரப்பும் மோதிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவல்

Jana nayagan Release | ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு? - ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்ட்

Chennai Voting | சென்னையில் 3 நாட்கள் வாக்குப்பதிவு - வெளியான தகவல்

School Teacher | அரசு பள்ளிக்கு உள்ளேயே 6th டீச்சர் வெட்டி படுகொலை - உடனே நேரில் விரைந்த DSP

TVK Vijay Campaign | தள்ளிவைத்த விஜய்.. பரபரப்பு தகவல்

Chennai Raid | அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் பரபரப்பு ரெய்டு