நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்/நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் .அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு