தற்போதைய செய்திகள்

#JUSTIN || திரவுபதி அம்மன் கோயிலை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தந்தி டிவி

திரவுபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட மறுப்பு

சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

விழுப்புரம் மாவட்டம் கரிபாளையத்தைச் சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

விசாரணை நடந்து வருவதால், இந்த விவகாரத்தில் அறநிலையத் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிமன்றம்

அறநிலையத் துறையை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தல் - உயர் நீதிமன்றம்

மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவு

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி