தற்போதைய செய்திகள்

#JUSTIN || பஸ் ஸ்டாப் மீது மோதிய கார்.. 4 பேர் ஸ்பாட்டிலேயே துடிதுடித்து பலி - புதுக்கோட்டையில் அதிர்ச்சி

தந்தி டிவி

கார் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை லஞ்சமேடு பகுதியில், மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி விபத்து

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்ததில், காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ஓட்டுநரின் உடல் அடையாளம் காணப்பட்ட நிலையில், காரில் பயணித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்