தற்போதைய செய்திகள்

#JUSTIN || ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தொடர்ந்த வழக்கு...தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

"800 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்ப இடைக்கால தடை"

தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 65 பேர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்

10 ஆண்டுகளுக்கு முன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்- மனுதாரர்கள்

பணி நிரந்தர கோரிக்கையை நிராகரித்து வரும் அரசு, 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - மனுதாரர்கள் குற்றச்சாட்டு

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு