தற்போதைய செய்திகள்

கல்லூரியில் யார் கெத்து? 1st Year vs 3rd Year.. பட்டா கத்திகளுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்.. தலைதெறிக்க ஓடிய மக்கள்... அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• மாதவரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியை சேர்ந்த 3 ஆம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களிடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. கல்லூரியில் யார் கெத்து என்ற அடிப்படையில் மாணவர்கள் அடிக்கடி, மோதிக்கொண்டுள்ளனர் • . இந்நிலையில், கல்லூரியின் அருகே 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். • இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் கடைக்காரர்கள் ரவுடி கும்பல் மோதல் என நினைத்து கடைகளை அடைத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடினர். • இது தொடர்பான, சிசிடிவி காட்சிகளை சேகரித்த போலீசார், மாணவர்களின் மோதல் குறித்து கல்லூரி முதல்வரிடம் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்