தற்போதைய செய்திகள்

கவனக்குறைவாக நடந்த வடிகால் பணி இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் - தாம்பரம் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

தந்தி டிவி

கவனக்குறைவாக நடந்த வடிகால் பணி இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் - தாம்பரம் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழை தண்ணீரை வெளியேற்றாமல் மழைநீர் வடிகால் அமைத்த விவகாரத்தில், பணியில் கவனக்குறைவாக இருந்த மாநகராட்சி இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் மீரானிடம் கேட்கலாம்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்