தற்போதைய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜே.பி. நட்டா சாமி தரிசனம் | Thirupathi Temple | JP Nadda

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை வி.ஐ.பி. தரிசனம் மூலமாக, ஜே.பி. நட்டா மற்றும் பா.ஜ.க. மாநிலத்தலைவர்கள், தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டுமென ஜே.பி. நட்டா பிரார்த்தனை செய்ததாக குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்