தற்போதைய செய்திகள்

ஜோஸ் ஆலுக்காஸ் அதிரடி அறிவிப்பு இந்த விலையில் இவ்வளவு தங்கமா! | Joyalukkas | Thanthi TV

தந்தி டிவி

முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ், வாடிக்கையாளர்களுக்கு ஆடி ஆபர்களை அறிவித்துள்ளது. அதன்படி பழைய தங்க நகைகளுக்கு கிராம் ஒன்றிற்கு கூடுதலாக 50 ரூபாயுடன் சிறப்பு பரிசு ஒன்றும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைர நகைகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும், பிளாட்டினம் நகைகளுக்கு 7 சதவீத விலை குறைப்பும் வழங்கப்படும் என ஜோஸ் ஆலுக்காஸ் அறிவித்துள்ளது. அதேபோல் வெள்ளி நகைகளுக்கு செய்கூலி கிடையாது எனவும் ஜோஸ் ஆலுக்காஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அதிரடி ஆடி ஆபர்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Coimbatore | பெரியார் அறிவுலகம் விவகாரம்.. இந்த பதிப்பக புத்தகங்கள் அகற்றம்

Diwali நாளை தீபாவளி - இன்று தமிழகத்துக்கே முதல்வரின் `வெற்றி’ மெசேஜ்

CM Vijay | PM Modi | "சரியில்லை" - பிரதமருக்கு CM விஜய் பரபரப்பு கடிதம்

Villupuram Blast வீடே நொறுங்கி 10 வயது சிறுவன் பலியான சம்பவத்தில் திடுக் திருப்பம்

Death | தீபாவளிக்கு ஜவுளி வாங்கிவிட்டு வீடு திரும்பிய பெண்..