தற்போதைய செய்திகள்

"ஜோஃப்ரா ஆர்ச்சரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்" - முன்னாள் வீரர் கவலை

தந்தி டிவி

காயங்களாலேயே இங்கிலாந்து பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் என கெவின் பீட்டர்சன் கவலை தெரிவித்து உள்ளார். காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகி உள்ளார். இந்நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்து கருத்து தெரிவித்துள்ள கெவின் பீட்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சரின் நிலை கவலை அளிப்பதாகவும், காயங்களால் அவர் அடிக்கடி அவதிப்படுவது இங்கிலாந்துடனான அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிவிடும் என்றும் கூறி உள்ளார்.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது