தற்போதைய செய்திகள்

ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்...பணி நியமன ஆணைகளை வழங்கிய எம்.பி. கனிமொழி

தந்தி டிவி

ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்...பணி நியமன ஆணைகளை வழங்கிய எம்.பி. கனிமொழி

திருச்செந்தூரில் உள்ள பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்று இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படித்து முடித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. கிட்டத்தட்ட108 நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு பெற்ற, இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, பணி நியமன ஆணைகளை பெற்ற இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்