• ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில், ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்திற்குள்ளானது.
• தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த பைலட் மற்றும் குழந்தை காயமடைந்தனர்.
• விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
• இதனிடையே விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.