தற்போதைய செய்திகள்

"ஜெர்சி எண் 333, 17க்கு ஓய்வு"... ஆர்.சி.பி அணி வெளியிட்ட அறிவிப்பு | IPL | RCB | ABD | GAYLE

தந்தி டிவி

முன்னாள் வீரர்கள் கெயில் மற்றும் டிவில்லியர்ஸின் ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு அளிக்க இருப்பதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 333 என்ற எண் பொறித்த ஜெர்சியை கெயிலும், 17 என்ற எண் பொறித்த ஜெர்சியை டிவில்லியர்ஸும் பயன்படுத்தினர். இந்நிலையில், இந்த இரு வீரர்களையும் கவுரவப்படுத்தும் விதமாக, 333 மற்றும் 17 ஜெர்சி எண்ணுக்கு நிரந்தரமாக ஓய்வு அளிக்க இருப்பதாக பெங்களூரு அணி கூறி உள்ளது.

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்