தற்போதைய செய்திகள்

ஜெகன் மோகனுக்கு எதிராக பாஜக ஸ்கெட்ச்... களமிறங்கும் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் - காட்டம ராயுடுவின் கர்நாடக என்ட்ரி

தந்தி டிவி
• கர்நாடாகவில் நடிகர் பவன் கல்யாண் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. • ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், நேற்று திடீரென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். • இதையடுத்து, ஆண்டு நடைபெறவுள்ள ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் அரசுக்கு எதிராக அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கர்நாடகாவில் பாஜகவிற்கு ஆதரவாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்