தற்போதைய செய்திகள்

ஜேசிபி ஓட்டியஅமைச்சர் நாசர் | JCB | Minister nasar | Thiruninravur | Chennai

தந்தி டிவி

சென்னை திருநின்றவூர் நகராட்சியில் மழை மற்றும் பேரிடர் காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள பொக்லைன் இயந்திரம் தேவைப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் 38 லட்சத்து 50 ரூபாய் மதிப்பீல் புதிய பொக்லைன் இயந்திரம் வாங்கப்பட்டது. இதனை பால் வளத்துறை அமைச்சர் நாசர் மக்கள் பயன்பாட்டுக்கு கொடியசைத்து தொடக்கி வைத்ததோடு, சிறிது தூரம் இயக்கி பார்த்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு