தற்போதைய செய்திகள்

பஸ் ஸ்டாப்பில் நின்ற இளைஞரின் மேல் மோதிய ஜேசிபி- கால் சிதைந்த கொடுமை... கண்ணீர் வடிக்கும் குடும்பம்

தந்தி டிவி

தரமணி அருகே ஜேசிபி வாகனம் இடித்ததில் இளைஞரின் கால் சிதைந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயராஜ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தரமணி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, எதிர் திசையில் இருந்த வந்த ஜேசிபி வாகனம் இவர் மீது இடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த விஜயராஜின் கால் சிதைந்து விட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து ஏற்படுத்தியவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்