தற்போதைய செய்திகள்

தீர்ப்புக்கு பின் முதல்முறையாக ஈபிஎஸ் அதிமுக அலுவலகம் வருகை -மறைந்த ஜெ. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தந்தி டிவி
• மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா • ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை • அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதல்முறையாக ஈபிஎஸ் அதிமுக அலுவலகம் வருகை

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்