தற்போதைய செய்திகள்

"நான் தான் ஜெயலிதாவின் அண்ணன்".. பகீர் கிளப்பிய திடீர் வாரிசு.. ஜெ.தீபா, ஜெ.தீபக்குக்கு சிக்கலா?

தந்தி டிவி
• கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன் என்பவர், ஜெயலலிதாவின் சகோதரர் எனக் கூறி, அவரது சொத்தில் பங்கு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். • அதில், தனது தந்தை ஜெயராமனின் 2ஆவது மனைவியின் மகளான ஜெயலலிதாவின் சொத்தில், தனக்கு 50 சதவீதம் பங்கு தர தீபா, தீபக்குக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார். • காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா?, வேண்டாமா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி தீபா, தீபக் ஆகியோருக்கு மாஸ்டர் நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது. • இருவரும் பதில் மனு தாக்கல் செய்யாததால், என்.ஜி.வாசுதேவனின் வழக்கை விசாரணைக்கு ஏற்று மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்