தற்போதைய செய்திகள்

#Breaking || ஜெயலலிதாவின் கால் அகற்றப்பட்டதா? - அறிக்கையில் புதிய பரபரப்பு தகவல்

தந்தி டிவி

#Breaking || ஜெயலலிதாவின் கால் அகற்றப்பட்டதா? - அறிக்கையில் புதிய பரபரப்பு தகவல்

ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது தொடர்பாக, விசாரணை ஆணைய அறிக்கையில் புதிய தகவல்

ஜெயலலிதா உடலை எம்பாமிங் செய்யும் பணி 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணி அளவில் தொடங்கியது ஆணையம்

எம்பாமிங் செய்வதற்கு 10 முதல் 15 மணிநேரத்துக்கு முன்னரே ஜெயலலிதா இறந்திருக்கக் கூடும் - ஆணையம்

ஜெ. உடலை எம்பாமிங் செய்த மருத்துவரும், அப்போதைய எம்.ஜி.ஆர். பல்கலை. துணை வேந்தருமான சுதா சேஷய்யன் அளித்த வாக்குமூலத்தில் தகவல்

2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்து விட்டார் என ஆணைய அறிக்கையில் தகவல்

ஜெயலலிதா இறந்தது 5ம் தேதி என அப்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

ஜெயலலிதா இறந்த தேதி - புதிய தகவல்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்