தற்போதைய செய்திகள்

"வருங்காலத்தில் ஜப்பான் என்ற நாடே இருக்காது" - ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் ஷாக் தகவல்

தந்தி டிவி
• மக்கள் தொகையில் கவனம் செலுத்தாவிட்டால், ஜப்பான் என்ற நாடே இருக்காது என, அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். • ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து கவலைக்குரிய வகையில் சரிந்து வருகிறது. • 2008ம் ஆண்டில் 12 புள்ளி 8 கோடியாக இருந்த மக்கள் தொகை, தற்போது 12 புள்ளி 4 கோடியாக குறைந்துள்ளது. • கடந்த ஆண்டு எட்டு லட்சத்திற்கும் குறைவான குழந்தைகளே பிறந்துள்ள நிலையில், அதற்கு இரு மடங்காக சுமார் 16 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்