தற்போதைய செய்திகள்

ஜெ.அன்பழகன் பேத்தியின் பரதநாட்டியம்.. கண்ணை எடுக்காமல் பார்த்த துர்கா ஸ்டாலின்..!

தந்தி டிவி

இரண்டு மணி நேரம் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் முழுமையாக கண்டு ரசித்தார். சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் பேத்தியும், மாமன்ற உறுப்பினர் ராஜா அன்பழகனின் மகளுமான ஓவியாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டு களித்தனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்