தற்போதைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை

தந்தி டிவி
• ஜம்மு காஷ்மீரின் தங்தார் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற தீவிரவாதியை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து சுட்டு வீழ்த்தினர். • கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து 200 ஏ.கே. ரைபிள் தோட்டாக்கள், இரண்டு சீன ரக கையெறி குண்டுகள், மருந்துகள் உள்ளிட்டவை மீட்டப்பட்டன. • மேலும் உயிரிழந்த தீவிரவாதி குறித்தான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி