தற்போதைய செய்திகள்

ஃபுல் போதையில் கிளாஸ் எடுத்த டீச்சர்.! - ரவுண்டு கட்டிய பெற்றோர்கள்

தந்தி டிவி
• ஜம்ம ு-காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் வகுப்பறையில் மது அருந்திய ஆசிரியரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. • ஆசிரியர் குடி போதையில் இருப்பதை கண்டறிந்த மாணவர்களின் பெற்றோர், அவரது மேஜை, கை பையில் சோதனை செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். • மது போதையில் ஆசிரியர் உளறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்