• சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இடம்பெற்ற ஜலபுல ஜங் பாடல் யூடியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்துள்ளது.
• அனிருத் இசையமைத்து பாடிய ஜலபுலஜங் பாடலின் லிரிக் வீடியோ, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில், ரிலீசானதில் இருந்தே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
• தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டதாக சிறப்பு வீடியோவை பகிர்ந்து படக்குழு மகிழ்ந்துள்ளது.