தற்போதைய செய்திகள்

சர்வதேச அளவில் தடம் பதிக்கும் ஜெய் பீம்

சர்வதேச அளவில் தடம் பதிக்கும் ஜெய் பீம்

தந்தி டிவி

பீஜிங் திரைப்பட விழாவில் சிறந்த படங்களுக்கான விருது பட்டியலில் ஜெய்பீம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சீனாவின் பீஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் சிறந்த படங்களுக்கான இறுதிப்பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பிடித்துள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை