தற்போதைய செய்திகள்

ஜெ.தீபா- மாதவன் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா... ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் நேரில் வாழ்த்து

தந்தி டிவி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா மாதவன் தம்பதியரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினரும் , பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டு ஜெ.தீபாவின் குழந்தைக்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்தினார்.

ஜெ.தீபா தமது கணவர் மாதவனுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்று தங்கள் மகளின் பெயர் சூட்டு விழாவிற்கு நேரில் அழைப்பு விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்