தற்போதைய செய்திகள்

“துணிவு பாத்துட்டேன்“ - போனி கபூரின் மெசேஜ் | Thunivu | Boneykapoor

தந்தி டிவி

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படத்தைப் பார்த்ததாக தயாரிப்பாளர் போனி கபூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் நாளை மறுதினம் வெளியாக உள்ளது. இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ள நிலையில், துணிவு திரைப்படத்தை கண்டு ரசித்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறி உள்ளார்.

--

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்