தற்போதைய செய்திகள்

#JUSTIN | 'இதுதான் சரியான நேரம்' - சரிந்தது தங்க விலை | Gold | Price | India

தந்தி டிவி

தங்கம் விலை இன்று, சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 43 ஆயிரத்து 880 ரூபாயாக விற்பனையாகிறது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 485 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 50 பைசா சரிந்து 75ரூபாயாக விற்பனையாகிறது. மே 5ல், 46 ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் படிப்படியாக குறைந்து, இன்று 43 ஆயிரத்திற்கும் கீழே மீண்டும் சென்றுள்ளது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு