தற்போதைய செய்திகள்

"ப்பா என்ன அடி..."இத்தாலியில் தீயவர்களை விரட்ட வினோத திருவிழா...

தந்தி டிவி
• இத்தாலில நடக்குற இந்த திருவிழாவோட பேரு Ivrea Carnival... • இந்த வினோதமான திருவிழாவ பத்தி நாம தெரிஞ்சுக்கனும்னா... 12 ஆம் நூற்றாண்டுக்கு டைம் டிராவல் பண்ணனும்... • இத்தாலியில இருந்த ஒரு கொடுங்கோல் மண்ணன், Ivrea-ங்குற ஏழை வீட்டு பொண்ண கட்டாய திருமணம் பண்ண பாத்துருக்கான்... ஒரு கட்டத்துல பொறுமைய இழந்த Ivrea அந்த கொடுங்கோல் மண்ணனோட தலைய வெட்டிட்டாங்களாம்... • அதுக்கப்புறம் இந்த சம்பவத்தை நினைவு படுத்தும் விதமா... கொடுங்கோல் ஆட்சியாளர்கள ஆரஞ்சு பழத்தாலயே அடிச்சு... ஊரை விட்டு வெளியேத்துற மாதிரி திருவிழாவா செலப்ரேட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க இந்த ஊர் மக்கள்... • ரொம்பவே பேமஸ்ஸான இந்த திருவிழா... கடந்த மூணு வருசமா கொரோனானால கொண்டாடாம இருந்ததால... இப்போ வெயிட் பண்ணி வெறியேத்தி செலப்ரேட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க... • ஆரஞ்சு விக்குற விலைக்கு இப்டி ஒரு திருவிழாவா... சரி வாங்க நாமளும் நாளு ஆரஞ்சு பழத்தை விட்டெரிஞ்சுட்டு வருவோம்...

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை