தற்போதைய செய்திகள்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர்... இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மெத்வதேவ்

தந்தி டிவி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸ் உடன் மெத்வதேவ் மோதினார். இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய மெத்வதேவ், 7க்கு 5, 7க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூன் உடன், சாம்பியன் பட்டத்துக்காக மெத்வதேவ் மோதவுள்ளார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்