தற்போதைய செய்திகள்

"தங்க ஊசியை கண்ணில் குத்திக்க முடியுமா?... "சட்டத்தைக் கையில் எடுத்தது தான் தவறு" - 'பல்' பிடுங்கிய விவகாரம் - இசக்கி சுப்பையா, எம்.எல்.ஏ

தந்தி டிவி

நெல்லை அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த அம்பை எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, பல்வீர் சிங் பொறுப்பில் இருந்த போது சட்ட ஒழுங்கு சரியாக இருந்ததாகத் தெரிவித்தார்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் இசக்கி சுப்பையாவை சந்தித்து பேசினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இருந்த போது சட்டம் ஒழுங்கு சரியாக இருந்ததாகவும், ஆனால் அவர் சட்டத்தைக் கையில் எடுத்தது தான் தவறு என்றும் குறிப்பிட்டார்.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்