தற்போதைய செய்திகள்

செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் IT ரெய்டு... "என்னை கைது செய்ய வாய்ப்பு..?" - சவுக்கு சங்கர் ட்வீட்டால் பரபரப்பு

தந்தி டிவி

கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் அளித்த புகார் தொடர்பாக, தான் கைது செய்யப்படலாம் என, யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையின் போது, அதிகாரிகள் தாக்கப்பட்டது குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக, கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் புகார் அளித்தார். இது தொடர்பாக ட்வீட் வெளியிட்ட சவுக்கு சங்கர், அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு எஸ்.பி., சுந்தரவதனம் உதவி செய்தார் எனவும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததுடன், உண்மையான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றால், குற்றப்பத்திரிகையில் சுந்தரவதனத்தின் பெயரும் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்