தற்போதைய செய்திகள்

அசோக் குமாருக்கு சொந்தமான அலுவலகத்தில் ஐடி ரெய்டு..கரூரில் தொடரும் பரபரப்பு

தந்தி டிவி

கரூரில் தொடரும் வருமான வரித்துறை சோதனை/ராமகிருஷ்ணபுரம்,

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அசோக் குமாருக்கு சொந்தமான அபெக்ஸ் நிறுவன அலுவலகத்தில் சோதனை

ஏற்கனவே அசோக் குமாரின் வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது அலுவலகத்திலும் சோதனை

2 கார்களில் வந்த 6 அதிகாரிகள், அலுவலகத்தின் முன்பக்க கேட்டை மூடிவிட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்